விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் Tamil Eelam (தமிழீழம்) என்ற பெயரில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பக்கத்தில், இன்று 5ஆம் திகதி இறுதியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.