Breaking News

பூமியில் இருந்து இனி ஏலியன் உலகத்தையும் பார்க்கலாம்!



சூரிய குடும்பத்திற்கு அப்பால் நட்சத்திரங்களின் அருகில் உள்ள கோள்களின் நிலையை கண்டறிய மிகப்பெரிய தொலைநோக்கி பயன்படுத்தப்ப டுகிறது.இந்நிலையில் இதில் சில புதிய தொழிநுட்பங்களை புகுத்தியதன் மூலம் மனிதன் உயிர் வாழத்தகுந்த கோள்களை கண்டறிவது மட்டுமல்லாமல், ஏலியன் உலகத்தையும் எளிதில் அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்கால திட்டத்திற்கு பின்னால் வீல் சேர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளனர்.

ஹாக்கிங் கூறுகையில், மிகப்பெரிய பாய்ச்சலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். இருப்பினும் ஏலியன்ஸ் வாழ்க்கை தொடர்பான தேடல் ஆபத்தான ஒன்று என்று கூறியுள்ளார்.