Breaking News

இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்



தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.