Breaking News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில்



கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னாள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.