Breaking News

கால அவகாசம் எதற்கு..? ஐ.நா மனித உரிமை பேரவையில் கஜேந்திரகுமார்(காணொளி)


ஒரு இராணுவ வீரரையும் விசாரணை செய்ய விடமாட்டேன்
என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லிவரும் நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பொருத்தமானது தானா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஐ.நா மனித உரிமை பேரவையில் உறுப்புநாடுகளின் கருத்துக்களை தொடர்ந்து தொண்டு அமைப்புக்கள் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலாவதாக உராயாற்றியதோடு அடுத்து டாக்ரர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் உரையாற்றியிருந்தனர்.

இது குறித்து தொடர்ந்தும் அங்கு கருத்துரைத்த அவர்,



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்