ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை க்கான அனைத்து முன்னோடி பயிற்சி களும் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படல் வேண்டும் என பரீட்சை கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.