Breaking News

அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் – துமிந்த திஸாநாயக்க

அனைத்து தேர்தல்களும் தொகுதி வாரி அடிப்படையில் நடாத்தப்ப டுமென அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோச னைகள் குறித்து உச்ச நீதிமன்றின் பரிந்துரைகளுக்கு அமைய நடவ டிக்கை எடுக்கப்படுமென  குறிப்பிட்டுள்ளார்.  2019ம் ஆண்டு வரையில் தேர்தல்களை ஒத்தி வைக்கும் நோக்கில் இவ்வாறு திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

 பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் தொகுதிவாரி அடிப்படையில் நடாத்தப்படுமெனக்  குறிப்பிட்டுள்ளார்.