ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கிடைத்த வெற்றி ! - THAMILKINGDOM ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கிடைத்த வெற்றி ! - THAMILKINGDOM

 • Latest News

  ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கிடைத்த வெற்றி !

  உலகின் பிரதான சமாதான ஆராய்ச்சி க்கான கேந்திர நிலையமான நோர்வே யின் சமதான ஆய்வு நிறுவனம் நோ பல் சமாதான விருதுக்காக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் பெயரை விமர்சித்துள்ளது.  

  மேலும் 4 நபர்களினது விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட ப்படுகின்றது. நிறுவனத்தின் பணிப்பா ளரினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு ள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கிடைத்த வெற்றி ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top