Breaking News

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால்

யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது! நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு! 

கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் தீக்குளித்து தற்கொ லை முயற்சி!

கரிகட்டைகளாக நால்வரும் கவலைகிடம்! பெற்றோரே பிள்ளைகளை கொளு த்தும் அளவிற்கு கொடுமை செய்துள்ளார்கள். 

இந்த படத்தை பார்த்தது முதல் கை நடுங்கிக் கொண்டு இருக்கிறது. 1.35 லட்சம் கடனுக்கு 2.5 லட்சம் கந்துவட்டி கொடுத்துள்ளார்கள். காரணம் பொலிசார் லஞ்சம் வாங்கி கொண்டு கந்துவட்டிகாரனுடன் சேர்ந்து அந்த குடும்பத்திற்கு அவ்வளவு தொல்லை கொடுத்து வந்து உள்ளனர்.