வே.பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாளானது, வல்வெட்டி த்துறையில், அப்பகுதி இளைஞர்க ளினால் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டுள்ளது.
இதேவேளை, அதற்கு அண்மித்த பகுதியான வன்னிச்சியம்மன் கோவில் அண்மித்த பகுதியில் புலிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.









