பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில்!
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி கார ணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (29) மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்ப ட்டதை அடுத்து வவுனியா பொது வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரி வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.