Breaking News

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிய பிரதமர் - ரணில் !

பிணை முறி மோசடி விடயமாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையாகி உள்ளார். 

ஸ்ரீலங்கா வரலாற்றில் ஆட்சியில் இரு க்கும் பிரதமர் ஒருவர் மோசடி வழக்கு விடயமாக விசாரணைகளுக்கு முன்னி லையாவது இதுவே முதல் தடவையா கும். 

இலங்கை மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரணையை மேற்கொ ள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, ஸ்ரீல ங்கா பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வை கடந்த வியாழக்கிழமை விசார ணைக்கு அழைத்திருந்தது. இத ன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது இன்று விசாரணைகள் முன்னெடுக்க ப்படவுள்ளன.