வடகிழக்கு பாடசாலைகளில் 4000 சிங்களவர்கள் சிற்றூழியர்களாக நியமிப்பு - வியாழேந்திரன்

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் இவ்வாறான பதவிகளுக்கு ஏன் வடக்கு கிழக்கிலுள்ள இளைஞர் யுவதிகளை நியமிக்க கூடாதெனவும் கேள்வி எழுப்பினார்.
யாழ் இந்துக் கல்லூரியில் ஒருவர் உப அதிபராக 25 வருடங்கள் பணியாற்றுகிறார்.
இது தொடர்பாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வர ப்பட்டும் அவருக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை. கல்வி அதிகாரிகள் இது குறித்து கரிசனை எடுக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.