கோத்தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு.!

டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணிப்பின் போது அரச பண த்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலா ளர் கோத்தாபய ராஜபக்ஷ சந்தேக நபராக கருதப்படும் நிலையில், அவர் தாக்கல் செய்த ரீட் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.