உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் எதி ர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்து ரையாடல்களை முன்னெடுக்கவுள்ள தாக தேர்தல்கள் ஆணைக்குழு முடி வெடுத்துள்ளது.
இதற்கமைய கட்சி செயலாளர்களு டான சந்திப்பு நாளை புதன்கிழமையும், மாவட்ட செயலாளர்களுடான சந்திப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுடனான விசேட சந்திப்பு !
Reviewed by Thamil
on
12/26/2017
Rating: 5