Breaking News

நாடு திரும்பும் மலேஷியப் பிரதமரின் உத்தியோகபூர்வ பயணம் நிறைவு!

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த மலேசியா பிரதமர் இன்று தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்ப ஆயத்தமா கியுள்ளார்.  

மேலும் ஜனாதிபதி, மற்றும் பிரதம ரைச் சந்தித்துக் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன் இலங்கை மற்  றும் மலேசியாவிற்கு இடையில் சுத ந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்ப டுத்திக் கொள்வது தொடர்பிலும் இண க்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிட த்தக்கது. இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மலேசிய பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.