Breaking News

மன்னார் மாவட்டத்தில் 66094 பேர் வாக்களிக்கத் தகுதியாம்!

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானா ட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூர் அதிகார சபைகளுக்கான  தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு 66,094 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இருந்து 54 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 94 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாராகியுள்ளனர். .