பூநகரி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி - இன்னொருவர் படுகாயம்!

பூநகரி பரந்தன் வீதியில் தம்பிராய் செல்விபுரம் சந்தியில் இவ் விபத்து நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கி ளும் டிப்பர் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான துடன் மற்றுமொருவர் பூநகரி வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.