மெத்தியூஸை அடுத்து குஷலும் நீக்கம்

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீர ரான குஷல் ஜனித் பெரேரா கடந்த சிம்பாப்பே அணிக்கெதிரான 2 ஆவது போட்டியில் துடுப்பெடுத்தாடுகையில் உபாதையால் பாதிக்கப்பட்டார்.

இதேவேளை, அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக முத்தொடர் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.