சாவகச்சேரி நகரசபைத் தேர்தல் வன்முறை கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடு கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ள்ளது.
மேலும் தெரிய வருவிக்கையில் ....

இதன் போது அந்தவீட்டில் இருந்த ஈபி டிபியின் வேட்பாளர் சற்குணநாதன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவி க்கப்படுவதுடன் தாக்குதலுக்கு இலக்கான நபர் சாவகச்சேரி வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.