Breaking News

"காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல் என " - மனோ

”காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்” நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியினர் அல்ல, பாராளுமன்றத்தில் அவர்களுடன் கூட்டணியில் மாத்திரமே இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.


நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பிர தேச சபைகளை பெற்றுக் கொடுத்தது போல் சம்மாந்துறை மாவட்டத்திலும் பிரதேச சபைகளை பெற்றுக் கொடு ங்கள். ஸ்தீரமான அரசாங்கத்தின் அடி த்தளமே இந்த உள்ளூராட்சி மன்றங்கள் அதன்மூலமே கிராம அபிவிருத்தி பணிகள் நடைபெறும் எனவே அதன் அவ சிய நிலையறிந்து செயலாற்றுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு ஆமர்வீதியில் இன்று  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றி நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.