Breaking News

பதவி விலகுவதாக தீர்மானம் - சாகல.!

சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் சாகல ரத்னாயக்க தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ ரது பதவி விலகலுக்கான காரண ங்கள் குறித்து எதுவிதமான தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.