Breaking News

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்திற்காக ...!

 
ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த மக்களின் இன்றைய நிலைமை பாரு ங்கள். சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமென்ற ஆதங்கத்துடன் வயோதிபர் தொடக்கம் நில மீட்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.