Breaking News

தமிழீழ மகளிர் கடற்புலி அணி ஆரம்பமாகி இன்றுடன் 41 ஆண்டுகள்.!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மகளிர் கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட 41 ஆவது ஆண்டு இன்றாகும். இலங்கை திரு நாட்டில் ஒடுக்கி ஆளப்பட்ட தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழினத்தை சர்வதேச நாடுகளுக்கு அறி யப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் விடுதலை புலிகள் இயக்கம் ஆரம்பி க்கப்பட்டது. 

இவ் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் கடற்புலிகள் 1977 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றுள்ளது. தோற்றம் பெற்றது மட்டுமன்றி தமிழ் பெண்க ளுக்கென ஓர் அடையாளம் இடப்ப ட்டு இன்று 41 ஆவது ஆண்டு நாள் ஆகும். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டாலும், எத்தனை ஜென்ம ங்கள் ஆனாலும் தமிழ் மக்களின் மனங்களை விட்டு நீங்காத இயக்கமாக காணப்படுகிறது. தற்போது இல்லாத நிலையிலும் ஒவ்வொரு தமிழ் மக்க ளினது உள்ளங்களிலும், தெய்வமாக வாழ்ந்து வருகின்ற விடயம் சிறப்பான அம்சமாகும்.