Breaking News

ஐ.தே.வின் உப தலைவராக ரவி நியமனம்!

ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட் டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவி த்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னர் ஜோசப் மைக்கல் பெரேரா கட்சி யின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளார். 

தான் ஐக்கிய தேசிய கட்சியின் மத் திய செயற்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், அவரின் நியமனத்திற்கு எதிராக போராடுவதா கவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரி வித்துள்ளாா். 

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது சிறிகொத்த வில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க தலைமையில் நடைபெற்றவாறு உள்ளது.