புலம்பெயர் தமிழர்களை தோற்கடிக்க மேற்குலகம் சதியென: கஜேந்திரக்குமார் (காணொளி)
தமிழ் மக்கள் போராடக் கூடாது, அவர்கள் விழுந்தே கிடக்கவேண்டும் என் கின்ற தான ஒரு அரசியலை மேற்குலகம் மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொண்ணம்பலம் குற்றம் சுமத்தியுள்ளாா்.
சுவிட்சலாந்தில் தமிழ் செயற்பாட்டா ளர்களுக்கு எதிராக அந்த அரசினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொர்பாக கருத்துத் தெரிவிக்கும் பொழுதே கஜேந் திரகுமார் இவ்வாறு விவரித்துள்ளாா்.
இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகளின் தமிழர்களின் போராட்டத்தை தோற்கடிக்க மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென சுவிஸர்லாந்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் ஊடகமொன்றிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தகவல் தெரிவித்துள்ளாா்.