திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
திருகோணமலை, சிறிமாபுர பகுதியில் இரு குழுக்களுக்களுக்கிடையே ஏற் பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர்.
இச்சம்பவம் இன்று காலை நடை பெற்றுள்ளது.
தெல் குமார என்று அழைக்கப்படும் ஹெந்தவிதானகே செல்லின் குமார என்ற 45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந் துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர்.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்துள் ளனா்.