Breaking News

முள்ளிவாய்க்கால் மண்ணை அரசியல் செய்வதை ஏற்க முடியாது- அருட்தந்தை கண்டனம் (காணொளி)

தமிழினம் இருக்கும் வரை நினைவு கூரப்படும் ஒரு நிகழ்வாக முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைந்துள்ளதாகத் தெரிவிக்கும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை இமானு வேல் செபமாலை அடிகளார்,

கடந்த காலங்களைப்போல் இம் முறையும் முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வை அரசியலுக்காக பிளவுபட்டு நினைவுகூர அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளார்.