Breaking News

மானிப்பாயில் கழுத்து வெட்டப்பட்டு பெண் கொலை.!

யாழ்ப்பாணம் – மானிப்பாயில் கழுத்து வெட்டப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

மானிப்பாய் பாடசாலை ஒழுங்கையி லுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இன்று காலை 8.30 அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். 69 வயதான பெண்னொருவரே கழு த்து வெட்டப்பட்டு கொலை செய்யப் பட் டுள்ளார். 

சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் வீட்டில் இருந்த போது இந்த கொலைச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டிற்குள் புகுந்த ஆண் ஒருவர் குறி த்த பெண்ணை கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  எனினும், சந் தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத் துள்ளனா்.