சாலை விபத்தில் 7 மாணவர்கள் பலி.!
இந்திய உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் மோதியதில் சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா வுக்கும் லக்னோவுக்கும் இடையே யுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல் லூரி மாணவர்கள் இரு பஸ்களில் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண் டிருந்த வேலையில், ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த பஸ்ஸிற்கு எரிபொருள் நிரப்ப இறங்கிய பொழுது எதிரே வந்த பஸ் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இக் கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்துள்ளனா் மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தி யாசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸாரர் மாணவர்கள் மீது மோதிவிட்டு தப்பிச்சென்ற பஸ்ஸையும், சாரதியையும் பொலிஸாா் தீவிர மாகத் தேடிக்கொண்டிருக்கின்றனா்.