Breaking News

புதிய இராஜங்க, பிரதி அமைச்சர்கள்- இன்று சத்தியப்பிரமாணம் - விவசாய பிரதி அமைச்சராக அங்கஜன்!!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஐவரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப் பிர மாணம் எடுத்துள்ளனா். 

இது தொடர்பான நிகழ்வு அரச தலை வர் மைத்திரிபால சிறிசேன தலை மையில் அரச தலைவர் செயலகத் தில் இடம்பெற்றது. இராஜாங்க அமை ச்சர்களாக ரஞ்சித் அலுவிகார (சுற் றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ் தவ மத விவகார அலுவல்கள்), லகீ ஜயவர்தன ( மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமு தாய அபிவிருத்தி ) ஆகியோர் நியமனமாகியுள்ளனா்.