உயர் தரத்திற்கான வகுப்புக்களுக்கு நள்ளிரவு முதல் தடை விதிப்பு.!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடி கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளிற்கு இன்று (31) நள்ளிரவு முதல் தடை விதிக்கப் படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடையை மீறி நடாத்துவோருக்கு எதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மென பிரதிப் பரீட்சைகள் ஆணையா ளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள் ளாா்.