மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி.!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வடமாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக் கட் டடத்தில் நடைபெற்ற போது சபையில், உறுப்பினர்கள் எழுந்து நின்று மறைந்த தமி ழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியுள் ளாா்கள் என்பது குறிப்பிடத்தக்க விடய மாகும்.