Breaking News

இன்று முதல் அதிகரிப்பு முச்சக்கர வண்டி கட்டணம்.!

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று முதல் முச்சக்கர வண்டி களின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முச்சக்கர வண்டிகளின் சங்கம் தீர்மானித் துள்ளது. 

இன்று முதல் இரண்டாம் கிலோ மீற்ற ருக்கான கட்டணத்தை ஐந்து ரூபாவி னால் அதிகரிப்பதாக தேசிய ஒன்றிணை ந்த முச்சக்கர வண்டிகள் சாரதிகள் மற் றும் ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை இன்று முதல் மேல் மாகாணம் மற்றும் தென்மாகாணங்களில் மாத்திரம் இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதாக சுயவேலை வாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கர வண்டிச் சாரதிக ளின் சங்கம் தீர்மானித்துள்ளது.