ராஜித்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு.!!
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவிற்கு எதிராக, ஊவா மாகாண அரச வைத்தியர் சங்கத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விற்கு மகஜரொன்றை கையளித்துள்ளனா்.
இம் மகஜரில், ஊவா மாகாணத்தின் 527 வைத்தியர்களும் கையொப்ப மிட்டுள்ளனர். ஒருபெண் வைத்தியர் மட்டும் பிரசவ விடுமுறையில் இரு ப்பதால், அவர் மகஜரில் கையொப்ப மிடவில்லையென ஊவா அரச வைத் தியர் சங்க செயலாளர் டாக்டர் பாலித்த ராஜபக்ச தெரிவித்துள்ளாா்.
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்தசேனாரட்ன தமது கடமை காலத்தில், ஊவா அரச வைத்தியர்கள் மீது மேற்கொண்ட பலி வாங்கலிற்காக ஆட் சேபித்து, மேற்படி மகஜர் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.