கடந்த மூன்று ஆண்டுகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவித்தொகை தெரியுமா?
சிறிலங்காவில் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து மொத்தம் 26617357.00 ரூபா நிதி அன்பளிப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இத் தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஜனாதிபதி நிதியத்தி னூடாக பெறப்பட்டுளது. இதன்படி ஆகக்கூடிய நிதியாக கடந்த 2016ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப் பினர்களுக்கு 11700000.00 ரூபா மேற் படி நிதியத்திலிருந்து வழங்கப்பட் டுள்ளது.
இந்த நிலையில் 2015இல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் 3917406.00 ரூபாவும் நான்கு எம்பிகளால் 2017ஆம் ஆண்டு 8399287.00 ரூபாவும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களால் இவ்வாண்டு 2600664.00 ரூபாவும் வழங்கப் பட்டுள்ளன.