அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளாா்.!
இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ள நிலையில் இலங்கைக் கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார்.
மாலைத்தீவு மற்றும் இலங்கைக் கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமனமாகிய அலய்னா ரெப்லிட்ஸ் திடீரென நேற்று மாலை இலங்கை க்கு வந்து சேர்ந்துள்ளார்.
அலய்னா இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்து விட்டு தனது கடமைகளை பொறுப் பேற்றுள்ளாா். அரசியல் குழப்ப நிலை தொடர்பாக அரசியல் தலைவர்களை தனித்தனியே அலய்னா சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.