கட்சி விட்டு கட்சி தாவுவதற்கு பேரம் பேசிய தொகை தெரியுமா ? ரங்கே பண்டார
கட்சி தாவுவதற்கு தற்போது பேரங்கள் பேசப்பட்டு வருகின்ற நிலையில் ஐக் கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பட்டாரவுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தன்னிடம் பேரம் பேசப்பட்ட தகவலைத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண் டார. கட்சி தாவுவதற்காக 2.8 மில்லி யன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவின் மதிப்பில் 48 கோடி ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாரா ளுமன்ற உறுபப்பினர் ரங்கே பண்டார சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.