Breaking News

தீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து!

ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்தை தெரிவித்துள்ளாா்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார் சட்டம் நீதி உள்ளிட்ட மூன்று துறைகளும் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாகும் எனத் தெரிவித்துள் ளார்.