நீதிமன்றில் குவியும் மஹிந்தவாதிகள்.!
உயர்நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டணியினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சனாதிபதியால் பிரதமராக ஆக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ உள் ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறை யீட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசார ணையே இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களும் இன்று காலை உயர்நீதிமன்றத்திற்கு வருகை அளிக்க வுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.