எதிர்க் கட்சிப் பதவிக்கு குழி பறிக்கும் மஹிந்த.!
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங் கப்பட வேண்டுமென சாபாநாயகரிடம் கோருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயளாலர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள் ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளாா்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, கட்சி ரீதியாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இனியொரு போதும் ஆட்சி அமைக்காது. எவ்வாறிருப்பி னும் நாட்டினதும் நாட்டு மக்களதும் நன்மை கருதி பலமிக்கதொரு எதிர்க் கட்சியாக தொடர்ந்தும் செயற்படு வோம்.
அதற்கு சபாநாயகர் கருஜயசூரிய பக்கசார்பின்றி செயற்படுவதோடு, எமக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.