இலங்கையின் அமைதியான தீர்மானத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம்.!
இலங்கையின் அமைதியான தீர்மானத்தை தாம் வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில் இவ் வரவேற்பினை வெளிப்படுத்துவதாக ஒன்றியம் தெரிவித்துள் ளது.
அரசியல் நெருக்கடிக்கும் அதனது அரசி யல் யாப்புக்கும் இணைவாக எடுக்கப்பட்ட இந்த அமைதியான, ஜனநாயக ரீதியான தீர் மானத்தை தாம் வரவேற்பதாகத் தெரிவித் துள்ளனா்.
மேலும், இலங்கையினது ஜனநாயக நிறு வனங்களின் மீளெழுதலை போற்றுவது டன் இலங்கையினது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அதன் செழிப்பிற்குமான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோமெனத் தெரிவித்துள்ள னா்.
எவ்வாறாயினும் கடந்த வாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சக்திகள் அழுத்தம் கொடுத்துள்ளனா்.