மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக முசம்மில் நியமிக்கப்படுவாரா?
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற் றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது டன் சப்ரகமுவ மாகாணத்தின் முன் னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலை வராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நிய மனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.