Breaking News

நாம் மாவீரர்களை இழந்தது ஒற்றையாட்சியைப் பெறுவதற்காக அல்ல.!

தமிழ் மக்கள் ஒருபோதும் ஒற்றையாட்சியையும், பௌத்த மதத்திற்கு முன் னுரிமை வழங்குவதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூட் டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங் களுக்கு மேலாக கொத்துக் கொத் தாக தம்மை பலிகொடுத்தும், ஆயி ரக்கணக்கான மாவீரர்களை இழந் தும் இன்று தமது உரிமைக்காக போராடிக் கொண்டு இருக்கின் றார்கள் என்றால் பௌத்த மதத்தை முதன்நிலை மதமாகவும், ஒற்றை யாட்சியையும் ஏற்பதற்காக அல்ல என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். .

அம்பாறை விநாயகபரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தினால் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த கல்வி சாதணையாளர்களை கௌரவிக்கும் நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இத் தகவல்களை தெரி வித்துள்ளாா்.