பதவியை இராஜினாமா செய்ய ஆயத்தம் - அமைச்சர் ரிஷாத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையி லேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விளக்கமளித்துள்ளார். தனக்கு எதிராக எதிரணியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளாா்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விடுக்குமாறு இராணுவத்தளபதியிடம் தான் கோரியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் குண்டுத்தாரிகளான சகோதரர்களின் தந்தையான இப்ராஹிம் உடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டு என்பன குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்றும் இக் கூட்டத்தில் பிர தமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.