புத்தரின் பாதை புரியாத பிக்குகள் - மங்கள

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட விகாரைகளில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் சதுர சேனாரத்ன எம்.பி. ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாதென கம்பஹா மாவட்ட சங்க சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.