கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் இளை ஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (13ஆம் திகதி) அதிகாலை 12.30 மணியளவில் இவ் விபத்து நடைபெற் றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர்.
விமானப் படையின் ஜீப் வண்டி யும் மோட்டார்சைக்கிளும் மோதிய தில், இவ் விபத்து நடைபெற்றுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
இச் சம்பவத்தில் காயமடைந்த மோட் டார்சைக்கிள் ஓட்டுநர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வய தான இளைஞரே விபத்தில் உயி ரிழந்துள்ளார்.
இவ் விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள் ளார்.