ஐ.தே.க.வின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளர் - அகிலவிராஜ்
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் எனத் தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்குமிடையில் கூட் டணிக்கான ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கைச்சாத்திடப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது அங்கத்துவம் செலுத்தும் பங்காளி கட்சிக ளுடன் அமைக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் வினாவுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.