Breaking News

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

உள்நாட்டுச் செய்திகள் 
  • பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார அபேசேகரவின் மகன் இஷார சத்துரங்க அபேசேகர விளக்க மறிய லில் வைக்கப்பட்டுள்ளார்.
  • அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள நிதி நிறு வனமொன்றில் 29 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • மரணதண்டனையை அமுல்படுத்தப் படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத் தில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
  • எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மின்சார சபைக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித் துள்ளன. 
  • தேசிய பாடசாலைகளில் பரீட்சார்த்த திட்டமாக மாத்திரமே உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்குதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி யதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
 வௌிநாட்டுச் செய்திகள் 
  • பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் முதல்தடவையாக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள வுள்ளனர். 
  • அளவுக்கதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் கையிருப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.