மின் கட்டணங்களுக்கு 25% கழிவு அரசாங்கம் அறிவிப்பு!
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு 0 - 90 வரையான மின்சார அலகுகளைப் பயன்படுத்திய மின்சார நுகர்வோருக்கு 25% கட்டண சலுகையை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பண்டுலா குணவர்தன அரசு தகவல் துறையில் அமைச்சரவை முடிவு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்ர்.
கட்டணங்களை செலுத்துவதற்கும் நுகர்வோருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.